கூட்டு போர் ஒத்திகையை துவக்கியது அமெரிக்கா-தென்கொரியா
சியோல்: கொரிய தீபகற்பத்தில் கூட்டுபோர் ஒத்திகையை அமெரிக்கா, தென்கொரியா துவக்கியது. தென்கொரியாவின் தெற்கு பகுதியிலிருந்து 125 கி.மீ.தொலைவில் இருந்து இந்த கூட்டுபோர் ஒத்தியை இருநாடுகளும் துவக்கியிருக்கிறது. இந்த ஒத்திகை நான்கு நாட்கள் நடைபெறவுள்ளது. இச்செயலை வடகொரியா கடுமையா கண்டித்துள்ளது.
No comments:
Post a Comment